திருகோணமலையில் உங்கள் வியாபாரத்திற்கு ஏற்ற Website வடிவமைப்பு: Google-ல் உங்களை இலகுவாகத் தேடிக் கண்டுபிடித்து, Customers நேரடியா WhatsApp-ல் தொடர்பு கொள்ள வேண்டுமா?

திருகோணமலை, மூதூர், கிண்ணியா, நிலாவெளி உட்பட கிழக்கு மாகாணம் முழுவதிலும் உள்ள Business-களுக்கு, Phone-ல் அழகாகவும் வேகமாகவும் இயங்கும் நவீன Websites செய்து தருகிறோம். விலை LKR 35,000 முதல் (முதல் வருட Domain, Hosting உட்பட). உங்கள் தேவைக்கேற்ப பேசி முடிவெடுக்கலாம்; மேலதிக விபரங்களுக்கு எங்களை WhatsApp-ல் தொடர்பு கொள்ளுங்கள்.

✔ இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனம் (PV 00339970) | ✔ தமிழ் & English-ல் நேரடி Support | ✔ 7–10 நாட்களில் Ready

உங்கள் Website விலையை இப்போதே கணக்கிடுங்கள்

3 சிறிய கேள்விகள். 20 வினாடிகள் மட்டுமே.

1. உங்கள் Business
2. எத்தனை Pages வேண்டும்?
3. Online Booking வசதி வேண்டுமா? (Customers திகதி, நேரம் தெரிவு செய்ய)

கேள்விகளுக்குப் பதில் அளித்ததும் விலை தெரியும்

இது மதிப்பீடு மட்டுமே. இறுதி விலை எழுத்து மூல Quotation-ல் உறுதிசெய்யப்படும்.

இந்த மதிப்பீட்டை WhatsApp-ல் அனுப்புங்கள்

Facebook Page மட்டும் போதுமா?

Facebook உங்கள் Business-ஐ சும்மா Scrolling-ல் பார்க்க வைக்கும். ஆனால் அவசரத் தேவைக்கு Google-ல் தேடும் Customers உங்களை உடனே Contact பண்ண Website தான் வேண்டும். நாங்கள் இரண்டையுமே Connect பண்ணித் தருகிறோம்.

Google தேடலில் முன்னுக்கு வாங்க

“Trinco-ல் நல்ல Hotel”, “அருகில் உள்ள Clinic” என்று Search பண்ணும்போது உங்கள் Website முதல் பக்கத்தில் வர வாய்ப்புகள் அதிகம். Facebook Post-கள் அப்படி இலகுவாக Google தேடலில் வருவதில்லை.

Website-ன் முழு Control-ம் உங்கள் கைகளில்

Facebook Rules, Reach எப்போது வேண்டுமானாலும் மாறலாம். உங்கள் Website, Domain Name, Data எல்லாமே என்றைக்கும் உங்கள் சொந்தப் பெயரிலேயே இருக்கும்.

Customers-க்கு வரும் நம்பிக்கை

ஒருவர் Advance காசு போடுவதற்கு முன் உங்கள் நம்பகத்தன்மையைச் சோதிப்பார். முறையான விபரங்கள், இடம், Contact Number இருக்கும் Website உங்களை ஒரு சிறந்த Brand-ஆகக் காட்டும்.

எல்லாம் ஒரே இடத்தில்

Services, Prices, Photos, Google Map வழி, நேரடி WhatsApp Button எல்லாமே ஒரே Page-ல். பழைய Post-களைத் தேடி அலையத் தேவையில்லை.

உங்கள் Business-க்கு ஏற்ற மாதிரி Website

ஒவ்வொரு Business-க்கும் தேவைகள் வேறுபடும். உங்கள் துறைக்கான Demo-வை Open பண்ணிப் பார்த்து முடிவெடுங்கள்.

பயமில்லாமல் Website எடுக்க 4 எளிய Steps

கண்ணால் பார்க்காத ஒன்றுக்கு நீங்கள் முழுப் பணத்தையும் செலுத்தத் தேவையில்லை.

1

WhatsApp-ல் இலவச விபரம்

உங்கள் Business பற்றிச் சொல்லுங்கள். 14 நாட்களுக்கு மாறாத தெளிவான Quotation தருவோம். ஆரம்பத்தில் எந்தக் கட்டணமும் இல்லை.

2

50% Advance செலுத்துங்கள்

Advance தொகை உறுதியானதும் Website வேலைகள் உடனடியாக ஆரம்பமாகும். விபரங்கள் கிடைத்த 7–10 நாட்களில் Ready.

3

Phone-லேயே Updates பாருங்கள்

ஒரு Private Link அனுப்பி வைப்போம். உங்கள் Mobile-ல் இயக்கிப் பார்த்து, தேவையான Changes-ஐ சொல்லலாம்.

4

Changes முடிந்ததும் Balance

அனைத்து Function-களையும் பார்த்து முழுத் திருப்தி அடைந்ததும் Balance தொகையைச் செலுத்தி Site-ஐ Live ஆக்குங்கள். முழு Admin Access-ம் உங்களிடமே ஒப்படைக்கப்படும்.

விலை LKR 35,000 முதல்

இவை எமது ஆரம்பப் பொதிகள். உங்கள் தேவைக்கேற்ப சரியான விலையை WhatsApp-ல் எழுத்து மூலம் தருவோம்.

Starter

LKR 35,000 முதல்

5 Pages வரை · 2 முறை இலவச திருத்தங்கள் (Revisions)
சிறு கடைகள், Freelancers, Portfolio-களுக்கு Best
முதல் வருட Domain & Hosting சேர்த்து · நேரடி WhatsApp Button

Business

தேவைக்கேற்ற விலை

10 Pages வரை · 3 முறை இலவச திருத்தங்கள்
நிறுவனங்கள், சேவை நிலையங்கள், Blog தளங்களுக்குப் பொருத்தம்
Google Map இணைப்பு · அடிப்படை SEO Settings

Premium

தேவைக்கேற்ற விலை

15 Pages வரை · 4 முறை இலவச திருத்தங்கள்
நேரடி Booking வசதி, கூடுதல் Features, Integrations
Card Payment போன்ற வசதிகள் தனியாக Quote செய்யப்படும்

நீங்கள் கேட்கும் கேள்விகள்

உங்கள் சந்தேகம் இங்கு இல்லையா? WhatsApp-ல் சும்மா ஒரு Message தட்டிவிடுங்கள், விளக்கம் தர நாங்கள் தயார்.

WOWZOO (PRIVATE) LIMITED மூதூர், திருகோணமலையில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனம். நாங்கள் முழுமையாக Online-ல் வேலை செய்கிறோம். Quotation, Preview, Approval, Support எல்லாமே WhatsApp மூலம். நீங்கள் எங்கும் அலையத் தேவையில்லை.

தேவையில்லை. முதல் வருடத்துக்கான Domain (.com அல்லது .lk, LKR 5,000 வரை, உங்கள் பெயரில்) மற்றும் SSL உடன் Hosting எமது Package-லேயே அடங்கும். இரண்டாம் வருடம் முதல் Hosting + Maintenance வருடத்துக்கு LKR 15,000 முதல்.

உங்கள் Business விபரங்கள், Photos மற்றும் 50% Advance கிடைத்த நாளிலிருந்து 7 முதல் 10 நாட்களுக்குள் செய்து தருவோம். விசேட வசதிகள் உள்ள Projects-க்கு கூடுதல் நாட்கள் ஆகலாம்.

தாராளமாக முடியும். முழு Admin Access உங்களிடம் ஒப்படைக்கப்படும், நீங்களே Phone அல்லது Computer மூலம் Update பண்ணலாம். நாங்கள் மாற்றித் தர வேண்டுமென்றால் மணித்தியாலத்துக்கு LKR 2,500.

ஆம். Visa, Mastercard மூலம் பணம் செலுத்தும் வசதியைச் சேர்க்கலாம். இது விசேட வசதி என்பதால் தனியாக Quote செய்யப்படும். இதற்குரிய வணிக வங்கிக் கணக்கு மற்றும் அனுமதிகள் உங்களிடம் இருக்க வேண்டும்.

ஆம். தமிழ், English, சிங்களம் அல்லது கலவையாகச் செய்யலாம். கூடுதல் மொழிகளுக்கான கட்டணம் Quotation-ல் தெளிவாகக் குறிப்பிடப்படும்.

ஆரம்பிக்க 50% Bank Transfer மூலம். மீதி 50% Preview-ஐ நீங்கள் ஒப்புக்கொண்ட பின், ஒப்படைப்புக்கு முன். ஒவ்வொரு கொடுப்பனவும் எமது வங்கிக் கணக்கில் உறுதிசெய்யப்படும்.

உங்கள் Business பற்றிச் சொல்லுங்கள் — பொருத்தமான Package-ஐ நாங்கள் பரிந்துரைக்கிறோம்!

தமிழிலும் English-லும் உடனே பதில் தருகிறோம்.